
Sinhala Tamil Schools
16.12.2025 - 22.12.202529.12.2025 - 31.12.2025
Muslim Schools
16.12.2025-02.01.2026
2026 Academic Year Starts
05.01.2026
மேற்கு, தெற்கு, வடக்கு, சபரகமுவ, கிழக்கு மற்றும் வட-மத்திய மாகாணங்களில் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் 16 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும்.
ஊவா மாகாணத்தில் 26 பாடசாலைகளும், வடமேல் மாகாணத்தில் 06 பாடசாலைகளும், மத்திய மாகாணத்தில் 115 பாடசாலைகளும் தொடர்ந்து மூடப்படும்.
Follow Us on WhatsApp 👇https://whatsapp.com/channel/0029Va8ikv9AojYjtBacLQ07
16ம் திகதி திறக்கமுடியாத பாடசாலைகளின் விபரங்கள்




